தமிழ்நாட்டில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
Bharat Heavy Electricals Limited –யில் காலியாக உள்ள Apprentice பணிக்கு
ஆட்களைத் தேர்வு செய்வதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான
நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்கத் தேவையான முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான
நபர்கள் இதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவிகள் மற்றும் காலியிடங்கள் :
Fitter - 89
Electrician - 34
Welder (Gas & Electric ) - 5
கல்வித்தகுதி:
Fitter - 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Electrician- 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Welder (Gas & Electric ) - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் 24
வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
Fitter - 6000/- முதல் 8050/-
Electrician- 6000/- முதல் 8050/-
Welder (Gas & Electric ) - 5000/- முதல் 7700/-
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலமாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க
வேண்டும்.
பணியிடம் :
BHEL,
Boiler
Auziliaries Plant,
Walajah Taluk,
Ranipet District,
Tamilnadu - 632 406
IMPORTANT LINKS :
APPLY ONLINE - FITTER
APPLY ONLINE - ELECTRICIAN
CLICK HERE FOR MORE JOBS