தஞ்சாவூர் விமானப்படை நிலையத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு
தஞ்சாவூர் விமானப்படை நிலையத்தில் அமைந்துள்ள ECHS Polyclinic - ல்
காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான
தகுதிகள் மற்றும் பிற தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில்
தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவிகளின் பெயர் :
Officer in Charge - 1
Medical Officer - 1
Pharmacist - 1
Data Entry Operator - 1
Safaiwala - 1
Chowkidar - 1
கல்வித்தகுதி :
Officer in Charge - Any Graduate
Medical Officer - MBBS
Pharmacist - B.Pharm or +2 with Diploma in Pharmacy
Data Entry Operator - Any Degree
Safaiwala - தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும்.
Chowkidar - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம் :
Officer in Charge - 75,000/- + படிகள்
Medical Officer - 75,000/- + படிகள்
Pharmacist - 28100/- + படிகள்
Data Entry Operator - 28,100/- + படிகள்
Safaiwala - 28,100/- + படிகள்
Chowkidar - 16,800/- + படிகள்
தேர்வு செய்யும் முறை :
நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம் :
கட்டணம் கிடையாது.
நேர்காணல் நடைபெறும் நாள் :
02.03.2021
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களின் ஒரிஜினல்
மற்றும் நகல்களுடன் நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS