Ticker

6/recent/ticker-posts

உங்க ஊர் வாக்குச் சாவடியில் பணிபுரியலாம் வாங்க..!

உங்க ஊர் வாக்குச் சாவடியில் பணிபுரியலாம் வாங்க..!


தமிழகத்தில்‌ ஏப்‌ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல்‌ நடக்கிறது. இதற்‌கான அறிவிப்பை கடந்த மாதம்‌ 26ம்‌ தேதி இந்திய தேர்தல்‌ ஆணையம்‌ வெளியிட்டது. இதனால்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ தேர்தல்‌ நடத்தும்‌ பணிகள்‌ தீவிரப்படுத்தப்‌பட்டுள்ளன. வருவாய்‌ துறை அலுவலர்கள்‌ அனைவரும்‌ சட்டமன்ற தேர்தல்‌ பணியில்‌ ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்‌.

இந்நிலையில்‌ தேர்தல் ஆணையத்தின் மூலமாக தற்போது அந்தந்த ஊரில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணிபுரிய ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.




பதவியின் பெயர் :

களப்பணியாளர்


தேர்தல் நடைபெறும் நாளன்று வாக்குச் சாவடியில் நடைபெறும் நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்தல் (Video Recording).


வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு தெர்மாமீட்டர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்தல்.


வாக்காளர்களுக்கு கைகளை சுத்தம் செய்வதற்கு ஏதுவாக கிருமி நாசினி (Hand Sanitizer) அளித்தல்.

போன்ற பல்வேறு பணிகளுக்காக களப்பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.



சம்பளம் :

தேர்தல் ஆணையத்தின் மூலம் ஒவ்வொரு பணிகளுக்குத் தகுந்தவாறு ஊதியம் வழங்கப்படும்.



விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பைப் பயன்படுத்தி தங்களது விபரங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.




IMPORTANT LINKS


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS