Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் வேலை

 தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் வேலை


தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் காலியாக உள்ள எலக்ட்ரீஷியன் பணியிடங்களை நிரப்ப தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் (NAPS) மூலம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேற்கண்ட பணியிடங்களுக்கு வி|ண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழ்க்கண்ட தகுதியின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலிப்பணியிடங்கள் :

எலக்ட்ரீஷியன் பதவிக்கு 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.



கல்வித்தகுதி :


விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பில் Science and Mathematics பாடப்பிரிவில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



மாதச்சம்பளம் :

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.



தேர்வு செய்யும் முறை :


தகுதியான நபர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு அதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

 

விண்ணப்பிக்கும் முறை :


மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.



IMPORTANT LINKS


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS