Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 537 காலியிடங்கள்

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



காலிப்பணியிடங்கள்:



Junior Draughting Officer in Highways Department  – 183

Junior Draughting Officer in Public Works Department – 348

Junior Technical Assistant in Hand looms and Textiles Department – 01

Junior Engineer in Fisheries Department – 05

மொத்தம் 537 காலியிடங்கள்.


கல்வித்தகுதி:


மேற்கண்ட பதவிகளுக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.



வயது வரம்பு:

அனைத்து பதவிகளுக்கும் பொதுப் பிரிவினருக்கு 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பிற பிரிவினர்:

Junior Draughting Officer in Highways Department

BC/MBC - 32, SC/ST -33


Junior Draughting Officer in Public Works Department

BC/MBC - 35, SC/ST -35


Junior Technical Assistant in Hand looms and Textiles Department

BC/MBC/SC/ST - No Age Limit


Junior Engineer in Fisheries Department

BC/MBC/SC/ST - No Age Limit


சம்பளம் :

மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400/-+  படிகள்


தேர்வுக் கட்டணம்:


General, BC,MBC,DNC,BCM – Rs.100 (First Time Registration Fee – Rs150) 

SC, SCA, ST, Pwd, Ex-Servicemen– No Fees.



தேர்வு செய்யும் முறை :

எழுத்துத்தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



விண்ணப்பிக்க கடைசி தேதி :

04.04.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS