Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு


மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் NAPS திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC)  திருநெல்வேலி மண்டல போக்குவரத்துக் கழகத்தின் கிளைகளில் காலியாக உள்ள Apprentice காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.




பதவிகள் மற்றும் காலியிடங்கள் :


திருச்செந்தூர் கிளை

Sheet Metal Worker - 5

Mechanic Motor Vehicle -  5


கோவில்பட்டி கிளை

Mechanic Motor Vehicle - 10


ஸ்ரீவைகுண்டம் கிளை

Mechanic Motor Vehicle - 5

Mechanic Diesel - 5


விளாத்திகுளம் கிளை

Mechanic Motor Vehicle - 10

Fitter - 5



கல்வித்தகுதி :

Sheet Metal Worker பதவிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பிற பதவிகளுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.



பயிற்சிக்காலம் :


மேற்கண்ட அனைத்து பதவிகளுக்கும் பயிற்சிக்காலம் 25 மாதங்கள் ஆகும்.


விண்ணப்பக் கட்டணம் :

இல்லை


சம்பளம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7000/- முதல் அதிகபட்சம் ரூ.8050/- வரை வரை சம்பளம் வழங்கப்படும்.


தேர்வு செய்யும் முறை :


மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேரடியான நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பிக்கும் முறை :


மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.




IMPORTANT LINKS


TIRUCHENDUR SHEET METAL WORKER - APPLY LINK


TIRUCHENDUR MMV - APPLY LINK


KOVILPATTI MMV - APPLY LINK


SRIVAIKUNDAM MMV - APPLY LINK


SRIVAIKUNDAM DIESEL MECHANIC - LINK

 
VILATHIKULAM MMV - APPLY LINK


VILATHIKULAM  FITTER APPLY LINK