திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT) 34000 சம்பளத்தில்
வேலைவாய்ப்பு
திருச்சியில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக
உள்ள Laboratory Engineer பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கான அதிகாரப்பூர்வ
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Laboratory Engineer பணிக்கு 02 காலி பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
Laboratory Engineer பணிக்கு B.E/ B.Tech அல்லது M.E / M.Tech தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
Laboratory Engineer பணிக்கு மாதம்
ரூ.34,000/- சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து பின்வரும் இமெயில்
முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
laksh@nitt.edu
தேர்வு செய்யும் முறை:
Written Test
Interview
பணியிடம்:
திருச்சி
விண்ணப்பிக்க கடைசி தேதி :
22.03.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS