10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு Ultra Tech Cement நிறுவனத்தில்
வேலைவாய்ப்பு
மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் அல்ட்ரா டெக்
சிமெண்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருப்பமும் தகுதியும்
உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளின் அடிப்படையில்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
Construction Laboratory And Field Technician பணிகளுக்கு என மொத்தமாக 30 காலியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி :
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
சம்பளம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல்
அதிகபட்சம் ரூ.20,000/- வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி
மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
IMPORTANT LINKS
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS