Ticker

6/recent/ticker-posts

சென்னை பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021

சென்னை பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021


மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் (UNOM) காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கத் தேவையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலியிடங்கள் :


Technical Staff - 10

Field Investigators - 24

Office Staff - 10

Office Assistant - 6

மொத்தம் 50 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி :


Technical Staff – UG/ PG/ M.Sc/ B.E/ MCA/ இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Field Investigators – M.A/ UG/ PG/ M.Sc இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Office Staff – ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சியுடன் கணினி அறிவும் இருக்க வேண்டும்.

Office Assistant – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது ஆகும்.

சம்பளம் :


Technical Staff - 20,000/-

Field Investigators - 8000/-

Office Staff - 10

Office Assistant - 6


தேர்வு செய்யும் முறை :


தகுதியான நபர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் தங்களின் CV மற்றும் தேவையான ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது இமெயிலும் அனுப்பி வைக்கலாம்.


The Registrar,

University of Madras,

Chennai 600 005.

c3section.uom@gmail.com



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


CLICK HERE FOR MORE JOBS