செயற்கை மூட்டு உற்பத்தி கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் செயற்கை மூட்டு உற்பத்தி
கார்ப்பரேஷனில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு
அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் கீழ்க்கண்ட தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
இப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் கீழ்க்கண்ட தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
என பல்வேறு பணியிடங்களுக்கு 37 காலியிடங்கள் உள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 முதல் 50 வயதிற்குள் உள்ளவர்களாக இருக்க
வேண்டும்.
கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் சம்பந்தப்பட்ட
பாடப்பிரிவில் Bachelor Degree/ CA/ MBA/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்.
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் கல்வித்தகுதி மற்றும் அனுபவத்தின்
அடிப்படையில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை
பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு Regd
Post / Speed post மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.
Manager (Personal & Administration),
Artificial Limbs Manufacturing Corporation of India,
G.T Road,
Kanpur - 209 217, UP.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
16.04.2021
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS