வேளாண் ஆராய்ச்சி சேவை நிறுவனத்தில் வேலை – 222 காலிப்பணியிடங்கள்
மத்திய அரசின் வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு
காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க
விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
Agricultural Research Service
Senior Technical Officer
ஆகிய பணிகளுக்கு மொத்தமாக 222 காலிப்பணியிடங்கள் உள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
மேற்கண்ட பதவிகளுக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 32 & 45
வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
கல்வித்தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Master
Degree தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
சம்பளம் :
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம்
ரூ.2,09,200/- வரை சம்பளம் மற்றும் பிற படிகளும் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
Preliminary Exam
Mains
Exam
Viva-voce
Interview
அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு
பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
UR - ARS - ரூ.500/- || NET –
ரூ.1000/- || STO – ரூ.500/-
EWS, OBC – ARS – ரூ.500/-
|| NET – ரூ.500/- || STO – ரூ.500/-
SC, ST, PwBD - கட்டணம்
இல்லை
தேர்வுக் கட்டணம் :
General, EWS,
OBC – ரூ.500
SC, ST, PwBD - கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள்
பின்வரும் ஆன்லைன் இணைப்பைப் பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
25.04.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS