பாங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2021 –
511 காலிப்பணியிடங்கள்
பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை
நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் மற்றும்
முழுமையான தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில்
தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள்:
Sr. Relationship Manager – 407
e – Relationship Managers – 50
Territory Heads – 44
Group Heads – 06
Product Head – 01
Head – Operations & Technology – 01
Digital Sales Manager – 01
IT Functional Analyst – 01
வயது வரம்பு :
01.04.2021 தேதியின் படி,
Sr. Relationship Managers 24-35 years
e – Relationship Managers 23-35 years
Territory Heads 27-40 years
Group Heads 31- 45 years
Product Head – Investment & Research 28- 45 years
Head – Operations & Technology 31- 45 years
Digital Sales Manager 26- 40 years
IT Functional Analyst – Manager 26- 35 years
கல்வித்தகுதி :
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு துறையில்
டிகிரி முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பத்தார்கள்
Shortlisting, Personal Interview, Group Interview மூலமாக தகுதியான நபர்கள்
தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
General/ OBC – ரூ.600/-
SC/ ST/ PWD/ Women –
ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி
மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
29.04.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS