Ticker

6/recent/ticker-posts

பொதுத்துறை வங்கியில் வேலைவாய்ப்பு - 150 காலியிடங்கள்

 பொதுத்துறை வங்கியில் வேலைவாய்ப்பு - 150 காலியிடங்கள்


மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான Bank Of Maharashtra வில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.




காலிப்பணியிடங்கள் :

Generalist Officer – 150 காலியிடங்கள்.


கல்வித்தகுதி :

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அல்லது

CA / ICWA / CFA / FRM  போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.



வயது வரம்பு :

General – 25 வயது முதல் 35 வயது வரை.

OBC (BC,MBC,DNC,BCM) – 25 வயது முதல் 38 வயது வரை.

SC, SCA, ST- 25 வயது முதல் 40 வயது வரை.

Pwd – 25 வயது முதல் 45 வயது வரை.


சம்பளம்:


ரூ.48170/- முதல் ரூ.69810/- வரை மற்றும் பிற படிகள்.


தேர்வுக்கட்டணம் :

General, OBC (BC,MBC,DNC,BCM) – Rs.1180     

SC, SCA, ST – Rs.118.  Pwd, Women – No Fees.


தேர்வு செய்யும் முறை:

ஆன்லைன் தேர்வு மற்றும் இண்டர்வியூ மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



விண்ணப்பிக்க கடைசி தேதி :

06.04.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS