BHEL திருச்சி வேலைவாய்ப்பு 2021 – 389 காலிப்பணியிடங்கள்
திருச்சியில் அமைந்துள்ள இந்திய அரசு நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ்
லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியும் திறமையும்
உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான
விவரங்களையும் அறிந்து அதனடிப்படையில் விண்ணப்பிக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
காலிப்பணியிடங்கள்:
Trade Apprentice – 253
Technician Apprentice – 70
Graduate Apprentice – 66
மொத்தமாக 389 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
10.04.2021 அன்றைய தேதியின் படி,
விண்ணப்பதாரர்கள் வயதானது 18
முதல் 27 க்குள் இருக்க வேண்டும்.
மேலும் SC/ST
விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதில் 5 ஆண்டுகளும், OBC விண்ணப்பதாரர்களுக்கு
வயதில் 3 ஆண்டுகளும், PWD விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு
வழங்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
Trade Apprentice :
12 வது தேர்ச்சி அல்லது தொடர்புடைய துறைகளில் ஐ.டி.ஐ அல்லது பிபிஏ / பிஏ /
பி.காம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Diploma Apprentice :
பணியிடங்களுக்கு தொடர்புடைய துறைகளில் டிப்ளமோ முடித்தவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
Graduate Apprentice :
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் தொடர்புடைய துறைகளில் BE / B.Tech
முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட
உள்ளனர்.
நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
சம்பளம் :
Trade Apprentice – ரூ.7,700 to
ரூ.9,000
Technician Apprentice – ரூ.8,000/-
Graduate
Apprentice – ரூ.9,000/-
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பைப் பயன்படுத்தி உரிய தகவல்களை அளித்து
ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION - GRADUATE APPRENTICE
DOWNLOAD NOTIFICATION - TECHNICIAN APPRENTICE
DOWNLOAD NOTIFICATION - TRADE APPRENTICE
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS