தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பல்வேறு
காலியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Night Watchman - 18
Office Assistant - 79
Sweeper - 5
Watchman - 2
Masalchi - 12
மொத்தம் 116 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணியிடங்களுக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்கள்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
சம்பளம் :
குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் நேரடியான நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் பின்வரும்
ஆன்லைன் இணைப்பின் மூலம் உரிய தகவல்களை அளித்து ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
06.06.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION 1
DOWNLOAD NOTIFICATION 2
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS