10th, 12th படித்தவர்களுக்கு சூப்பரான வேலைவாய்ப்பு – 627
காலிப்பணியிடங்கள்
மத்திய அரசின் கீழ் இயங்கும் எல்லையோர சாலைகள் அமைப்பு (Border Road
Organisation) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை
நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியான நபர்கள் கீழ்க்காணும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
பதவிகள் மற்றும் காலியிடங்கள் :
Draughtsman - 43
Supervisor Store - 11
Radio Mechanic - 4
Lab Assistant - 1
Multi Skilled Worker (Mason) - 100
Multi Skilled Worker (Driver Engine Static) - 150
Store Keeper Technical -
ஆக மொத்தம்
வயது வரம்பு :
Multi Skilled Worker – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயது வரை
மற்ற பணிகள் – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயது வரை
கல்வித்தகுதி :
Draughtsman – 10/12 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும்
Architecture or Draughtsmanship பிரிவில் தேசிய பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க
வேண்டும்.
Supervisor Store – ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.
Radio Mechanic – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும் மற்றும் Radio Mechanic Certificate, Defense Trade
Certificate பெற்று இருக்க வேண்டும்.
Lab Assistant – 12 ஆம்
வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் Laboratory Assistant
Certificate or Defense Trade Certificate பெற்று இருக்க வேண்டும்.
Multi
Skilled Worker – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Store
Keeper Technical – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும்
store keeping குறித்த அறிவு/ அனுபவம் இருக்க வேண்டும்
சம்பள விபரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம்
ரூ.92,300/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை :
Physical Efficiency Test
Practical
Test (Trade Test)
Written Test மூலம் தகுதியான நபர்கள் தேர்வு
செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பக் கட்டணம் :
General/ EWS/ EXSM/ OBC
விண்ணப்பதாரர்கள் – ரூ.50/-
SC/ ST/ PH விண்ணப்பதாரர்கள் – கட்டணம்
இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே
இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து முறையாக பூர்த்தி
செய்து உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க
வேண்டும்.
Commandant,
GREF Centre,
Dighi camp,
Pune- 411 015
விண்ணப்பிக்க கடைசி தேதி :05.04.2021
புதிய அறிவிப்பின் படி தற்போது விண்ணப்பிக்கும் தேதியானது 05.05.2021 வரை
நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION