சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்திலிருந்து (CMRL) காலியாக உள்ள
Internship பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து
அதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள் :
Electrical : 4
Mechanical : 1
Electronics & Communication : 2
IT : 2
Civil : 6
Environment : 2
Charted Accountant : 2
மொத்த காலியிடங்கள் : 19
கல்வித் தகுதி :
Electrical : BE/ B.Tech
Mechanical : BE/ B.Tech
Electronics & Communication : BE/ B.Tech
IT : BE/ B.Tech
Civil : BE/ B.Tech
Environment : BE/ B.Tech
Charted Accountant : Charted Accountant
சம்பளம் :
மாத உதவித் தொகையாக ரூ.10,000/- வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன்
தேர்ந்தெடுக்கும் முறை :
தகுதியான நபர்கள் Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பின்வரும்
ஆன்லைன் இணைப்பின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
30.04.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS