Ticker

6/recent/ticker-posts

அணுத்துகள் ஆராய்ச்சி மையத்தில் புதிய வேலைவாய்ப்பு - 52 காலியிடங்கள்

அணுத்துகள் ஆராய்ச்சி மையத்தில் புதிய வேலைவாய்ப்பு - 52 காலியிடங்கள்


மத்திய அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய Variable Energy Cyclotron Centre (VECC) நிறுவனத்தில் காலியாக உள்ள 52 காலியிடங்களை நிரப்புவதற்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.





காலிப்பணியிடங்கள்:

Female Nurse - 1

Sub Officer - 1

Driver - 3

Work Assistant - 5

Canteen Attendant - 2

Stipendiary Trainee – 40

மொத்தம் 52 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



கல்வித்தகுதி :

10th, 12th, ITI, Diploma, B.Sc போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

ஒவ்வொரு பதவிகளுக்கேற்றவாறு தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முழுமையான விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.


வயது வரம்பு :

Female Nurse - 18 to 40

Sub Officer - 18 to 30

Driver - 18 to 27

Work Assistant - 18 to 27

Canteen Attendant - 18 to No Age Limit

Stipendiary Trainee –18 to 24



வயதுத் தளர்வு :

அதிகபட்ச வயது வரம்பில் கீழ்க்கண்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிமுறைகளின் படி வயதுத் தளர்வு அளிக்கப்படும்.

OBC - 3 Years relaxation


SC/ST - 5 Years relaxation


சம்பளம் :

Female Nurse - 44,900/- + படிகள்

Sub Officer - 35,400/- + படிகள்

Driver - 19,900/- + படிகள்

Work Assistant - 18,000/- + படிகள்

Canteen Attendant - 18,000/- + படிகள்

Stipendiary Trainee –16,000/- முதல் 18,000/-


தேர்வுக் கட்டணம் :

General, OBC (BC,MBC,DNC,BCM) – Rs.150     

SC, SCA, ST, Pwd, Women – No Fees.



தேர்வு செய்யும் முறை :

Preliminary Test, Advanced Test போன்ற தேர்வுகள் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :

20.05.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS