இந்திய சரக்கு இரயில்வே கார்ப்பரேசனில் வேலைவாய்ப்பு.
மத்திய அரசிற்கு உட்பட்டு இயங்கும் Dedicated Freight Corridor Corporation of
India எனப்படும் இந்திய சரக்கு இரயில்வே கார்ப்பரேசனில் காலியாக உள்ள
கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும்
தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
Junior Manager (Civil) - 31
Junior Manager (Operations & BD) - 77
Junior Manager (Mechanical) - 3
Executive (Civil) -73
Executive (Electrical) - 42
Executive (Signal & Telecommunication) - 87
Executive (Operations & BD) - 237
Executive (Mechanical) - 3
Junior Executive (Electrical) - 135
Junior Executive (Signal & Telecommunication) - 147
Junior Executive (Operations & BD) - 225
Junior Executive (Mechanical) - 14
மொத்தம் 1074 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பணிகளுக்கு ஏற்றவாறு Diploma, ITI, BE போன்ற ஏதேனும் கல்வித்தகுதி உடையவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
01.01.2021 அன்றைய தேதிப்படி,
Jr.
Manager - 18 வயது முதல் 27 வயது வரை
Executive - 18 வயது முதல் 30 வயது வரை
Jr. Executive - 18 வயது முதல் 30 வயது வரை
வயதுத் தளர்வு :
மத்திய அரசின் விதிகளின் படி
SC
/ ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும்
OBC (NCL) பிரிவினருக்கு 3
ஆண்டுகளும்
PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுத் தளர்வு
அளிக்கப்படும்.
சம்பளம் :
Junior Manager - Rs.50,000/- முதல் 1,60,000/- + படிகள்
Executive
- Rs.30,000/- முதல் 1,20,000/- + படிகள்
Jr. Executive
(UR/OBC-NCL/EWS) - Rs.25,000/- முதல் 68,000/- + படிகள்
தேர்வுக் கட்டணம் :
Junior Manager
(UR/OBC-NCL/EWS) - Rs.1000/-
Executive (UR/OBC-NCL/EWS) -
Rs.900/-
Jr. Executive (UR/OBC-NCL/EWS) - Rs.700/-
SC,
SCA, ST, Pwd – No Fees.
தேர்வு செய்யும் முறை :
Computer Based Test
Computer Based Aptitude Test
Document verification
Interview
Medical
Test
மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பின் மூலம் உரிய தகவல்களை அளித்து ஆன்லைன்
மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
23.05.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS