DRDO நிறுவனத்தில் 54 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் DRDO நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு
பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக
வெளியிட்டு உள்ளது.
தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் கீழே
கொடுக்கப்ப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Research Associate (Electronics) - 1
Junior Research Fellow
(ECE) - 3
Junior Research Fellow (CSE) - 3
Junior
Research Fellow (Mechanical) - 2
Junior Research Fellow (EEE) -
1
மொத்தமாக 10 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
Research Associate – 35 வயதிற்கு மிகாமல்
JRF – 28
வயதிற்கு மிகாமல்
கல்வித்தகுதி :
Research Associate – PhD in Electronics/ Microwaves அல்லது M.E./M. Tech in
Electronics, Communication, Microwaves and RF தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் பணி
அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
Junior Research Fellow (JRF) –
B.E. / B.Tech உடன் GAbTE score அல்லது M.E. / M.Tech in Electronics &
Communication Engineering, Computer Science Engineering, Mechanical
Engineering, Electrical & Electronics Engineering தேர்ச்சி பெற்று இருக்க
வேண்டும்.
சம்பளம் :
Research Associate – 54,000/- +
படிகள்
JRF – 31,000/- + படிகள்
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் முதலில் Shortlist செய்யப்பட்டு பின்பு ஆன்லைன் வாயிலான
நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் :
General/ OBC
- ரூ.10/-
SC/ ST/ OBC (NCL) - கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
20.04.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS