Ticker

6/recent/ticker-posts

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசனில் வேலைவாய்ப்பு

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசனில் வேலைவாய்ப்பு


Electronics Corporation of India Limited எனப்படும் ECIL நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலியிடங்கள் :

இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் Junior Artisan பணிகளுக்கு 04 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 31.03.2021 தேதியில் அதிகபட்சம் 25 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.



கல்வித்தகுதி :

அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில் Fitter Trade பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 31.03.2021 தேதியினை பொறுத்து பணியில் ஒரு வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.



சம்பளம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோருக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.18,382/- வரை சம்பளம் வழங்கப்படும்.



தேர்வு செயல்முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேரடியான நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின் நகல்களுடன் பின்வரும் முகவரிக்கு நேரில் செல்ல வேண்டும்.


நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :

ECIL BRANCH OFFICE,

No.1/1, 2nd FLOOR,

LIC BUILDING,

SAMPIGE ROAD,

BENGALURU-560003.

Ph.No.080-23460110



நேர்முகத் தேர்வு தேதி :

29.04.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS