இந்திய விமானப்படையில் 1515 பணிகளுக்கான புதிய அறிவிப்பு
இந்திய விமானப்படையில் (IAF) நாடு முழுவதும் காலியாக உள்ள பல்வேறு
பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடையவர்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
Senior Computer Operator: 02
Supdt (Store): 66
Steno Gde-II: 39
LDC: 53
Hindi Typist: 12
Store Keeper: 15
Civilian Mechanical Transport Driver (Ordinary Grade): 49
Cook (Ordinary Grade): 124
Painter (Skilled): 27
Carpenter: 31
Ayah/Ward Sahayika: 24
Housekeeping Staff (Female Safaiwali/HKS): 345
Laundryman: 24
Mess Staff: 190
MTS: 404
Vulcaniser: 07
Tailor (Skilled): 07
Tinsmith: 01
Copper Smith & Sheet Metal Worker (CS&SMW) (Skilled): 03
Fireman: 42
Fire Engine Driver: 04
FMT (Fitter Mechanical Transport) (Skilled): 12
Tradesman Mate: 23
Leather worker (skilled): 02
Turner (Skilled): 01
Wireless Operator Mechanic HSW Gd-II (WOM HSW): 01
போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு மொத்தமாக 1515 காலிப்பணியிடங்கள் உள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
வயதுத் தளர்வு :
OBC - 3 Years
SC/ ST - 5
Years
PWD - 10 Years
கல்வித்தகுதி :
Senior Computer Operator: Degree (Mathematics/ Statistics)
Supdt
(Store): Any Degree
Steno Gde-II, LDC, Hindi Typist - 10+2,
Typing Knowledge
Store Keeper: 12th Class
Civilian
Mechanical Transport Driver (Ordinary Grade): Matriculation, Valid Civil
Driving License
Cook (Ordinary Grade): Matriculation, Diploma
(Catering)
Painter (Skilled), Carpenter: 10th Class, ITI
Ayah/Ward
Sahayika: Matriculation, 1 Year Experience
Housekeeping Staff
(Female Safaiwali/HKS): Matriculation
Laundryman, Mess Staff, MTS, Vulcaniser : Matriculation, 1 Year
Experience
Tailor (Skilled, Tinsmith, Copper Smith & Sheet
Metal Worker (CS&SMW) (Skilled): 10th Class, ITI
Fireman:
Matriculation, Training (Fire Fighting)
Fire Engine Driver:
Matriculation, 3 Year Experience
FMT (Fitter Mechanical
Transport) (Skilled): 10th Class, ITI
Tradesman Mate:
Matriculation
Leather worker (skilled), Turner (Skilled),
Wireless Operator Mechanic HSW Gd-II (WOM HSW): 10th Class, ITI
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பணிகளுக்கு பதவிகளுக்கு ஏற்றவாறு Written/ Skill/ Practical/
Physical Test சோதனையின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு
பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின்
நகல்களை இணைத்து எந்த ஊருக்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ அந்த முககரிக்கு
அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பங்களை
அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS