12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு Data Entry Operator, Lab
Technician வேலைவாய்ப்பு
தேசிய பழங்குடி சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை
நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Laboratory Technician, Data Entry Operator-B, MTS ஆகிய பல்வேறு
பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும்
உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
Project Scientist-B (Non-Medical) - 1 காலியிடம்
Project Research Assistant - 3 காலியிடங்கள்
Project Technician -III/Laboratory Technician - 3 காலியிடங்கள்
Data Entry Operator-B - 1 காலியிடம்
MTS - 3 காலியிடங்கள்
மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனியான வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள்
25 வயது முதல் 35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
OBC
மற்றும் SC/ST பிரிவினருக்கு வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.
கல்வித்தகுதி :
Project Scientist-B (Non-Medical) – Master Degree in Life Sciences மற்றும்
Second class M.Sc. + Ph.D. Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
Project
Research Assistant – Graduate in Life Science தேர்ச்சியுடன் Malaria Research
பணிகளில் முன் அனுபவம் இருக்க வேண்டும். மேலும் கணினி பயன்பாடு குறித்து
அறிந்திருக்க வேண்டும்.
Project Technician -III/Laboratory
Technician – 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Diploma in Medical Laboratory
Technician தேவர்த்தியும் பெற்றிருக்க வேண்டும்.
Data Entry
Operator-B – 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் DOEACC ‘A’ level certification
பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி பயன்பாடு குறித்து அறிந்திருக்க
வேண்டும்.
MTS – High School தேர்ச்சி அல்லது அதற்கு இணைய தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விபரம் :
Project Scientist-B (Non-Medical) - 50,000/- + படிகள்
Project
Research Assistant - 31,000/- + படிகள்
Project Technician
-III/Laboratory Technician - 18,000/- + படிகள்
Data Entry
Operator-B - 18,000/- + படிகள்
MTS - 316,000/- + படிகள்
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின்
நகல்களை இணைத்து பின்வரும் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
nirthproject2020@gmail.com
விண்ணப்பிக்க கடைசி தேதி :
07.04.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS