Ticker

6/recent/ticker-posts

IFFCO விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தில் புதிய வேலைவாய்ப்பு

 IFFCO விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தில் புதிய வேலைவாய்ப்பு


இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் (IFFCO) நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலியிடங்கள் :

Trainee (Firemen)


வயது வரம்பு :

01.04.2021 அன்றைய தேதி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 28 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.



கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Fire & Safety பாடங்களில் B.Sc degree/ Fire டிரேடு பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செய்யும் முறை :

Physical Fitness

Physical Efficiency Test (only for ITI holders)

Online Test & Interview.



விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பின் மூலம் உரிய தகவல்களை அளித்து ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :

10.05.2021




IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS