12-ஆம் வகுப்பு தகுதிக்கு இந்திய கடற்படையில் வேலை
இந்திய கடற்படை பிரிவில் காலியாக உள்ள 2500-க்கும் மேற்பட்ட காலியிடங்களை
நிரப்புவதற்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
Sailors for Artificer Apprentice (AA) – Aug 2021 Batch – 500,
Senior Secondary Recruits (SSR) – Aug 2021 Batch – 2000,
ஆக மொத்தம் 2500 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு :
01 Feb 2001 to 31 Jul 2004 தேதிகளுக்கு இடைப்பட்ட தேதிகளில் பிறந்தவர்கள்
விண்ணப்பிக்க முடியும்.
சம்பளம் :
21,700/- முதல் 69,100/- மற்றும் படிகள்
தேர்வுக் கட்டணம் :
கிடையாது.
தேர்வு செய்யும் முறை :
Computer based Examination,
Physical Fitness Test
(PFT)
Fitness in Medical Examinations
போன்ற
தேர்வுகள் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை
அளித்து ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
30.04.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS