ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
இந்திய ரயில்வே துறையின் ஒரு அங்கமான ரயில்வே கட்டமைப்புத் துறை Ircon
International Limited (IRCON) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை
நிரப்புவதற்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்க்காணும்
தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
Works Engineer (Civil) – 60,
Works Engineer (S&T) – 14
மொத்தம் 74 காலியிடங்கள்.
கல்வித்தகுதி :
Works Engineer (Civil)
B.E., B.Tech in Civil with 60% Marks
Works Engineer (S&T)
கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு பிரிவில் B.E or B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
1. Electrical Engg.
2. Electronics Engg.
3. Electrical & Electronics Engg.
4. Electronics & Communication Engg.
5. Electronics & Instrumentation Engg.
6. Instrumentation & Control Engg.
7. Computer Science
வயது வரம்பு :
General – 18 வயது முதல் 30 வயது வரை.
OBC (BC,MBC,DNC,BCM) – 18 வயது முதல் 33 வயது வரை.
SC, SCA, ST – 18 வயது முதல் 35 வயது வரை.
Pwd – 18 வயது முதல் 40 வயது வரை.
சம்பளம் :
மாதம் ரூ.36,000/- + படிகள்
தேர்வுக் கட்டணம் :
கிடையாது.
தேர்வு செய்யும் முறை :
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள்
தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை
அளித்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பின்பு ஆன்லைன் மூலம்
விண்ணப்பித்த விண்ணப்பம் மற்றும் சம்பந்தப்பட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து
DGM/HRM,
Ircon International Ltd.,
C-4,
District Centre,
Saket,
New Delhi – 110017
என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.
முக்கிய தேதிகள் :
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.04.2021
Print out
அனுப்ப கடைசி தேதி : 28.04.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS