தமிழ்நாட்டில் கலாஷேத்ரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
சென்னையில் செயல்படும் மத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் காலியாக உள்ள
பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் வாய்ந்த
நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Manager - 2
Foreman - 1
Accountant - 1
Superintendent - 1
Semi-Skilled Worker - 1
மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் உள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
Manager/ Foreman/ Accountant – 35 வயது
Semi-Skilled
Worker- 25 வயது
Superintendent – 50 வயது
கல்வித்தகுதி :
Manager (Craft Education) – B.Com தேர்ச்சியுடன் ACA/ ICWA தேர்ச்சியும் 5
ஆண்டுகள் பணி அனுபவமும் இருக்க வேண்டும்.
Foreman – 10 ஆம் வகுப்பு
தேர்ச்சியுடன் weave Silk & Cotton பணிகளில் திறன் மற்றும் 5 ஆண்டுகள் பணி
அனுபவமும் இருக்க வேண்டும்.
Semi-Skilled Worker – 08 ஆம் வகுப்பு
தேர்ச்சியுடன் Block Printing & Vegetable Dyes பணிகளில் திறன் பெற்றிருக்க
வேண்டும்.
Manager – MA/ M.Sc/ M.Com தேர்ச்சியுடன் B.Ed
தேர்ச்சியும் 5 ஆண்டுகள் பணி அனுபவமும் இருக்க வேண்டும்.
Accountant
– B.Com பட்டத்துடன் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Superintendent
– Any Degree பட்டத்துடன் 8 ஆண்டுகள் Hotel Management பணி அனுபவம் இருக்க
வேண்டும்.
சம்பளம் :
Manager - 35,400/-+ படிகள்
Foreman - 25,500/- + படிகள்
Accountant
- 29,200/- + படிகள்
Superintendent - 25,500/- + படிகள்
Semi-Skilled Worker - 18,000/- + படிகள்
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
17.05.2021
IMPORTANT LINKS
NOTIFICATION & APPLY LINK
CLICK HERE FOR MORE JOBS