Ticker

6/recent/ticker-posts

சென்னைப் பல்கலைக் கழகத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு

சென்னைப் பல்கலைக் கழகத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு


சென்னைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள அலுவலக பணியாளர் & அலுவலக உதவியாளர் பணிகளுக்கு காலியாக உள்ள பல்வேறு காலியிடங்களுக்கு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




பணிகள் மற்றும் காலியிடங்கள் :

அலுவலக பணியாளர் (Office Staff) – 10

அலுவலக உதவியாளர் (Office Assistant) – 06

மொத்த பணியிடங்கள்: 16


கல்வித்தகுதி : 

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


சம்பளம் :

Office Staff – ரூ.15,000/-

Office Assistant – ரூ.10,000/-


வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.



தேர்வு செய்யும் முறை :


Written Exam

Interview

மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ள தகுதியான நபர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.


The Registrar,

University of Madras,

Chennai 600 005.



விண்ணப்பிக்க கடைசி தேதி :

30.04.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS