சென்னை பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Fellow பணிகளுக்கு ஆட்களைத்
தேர்வு செய்வதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்
அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பணியின் பெயர் :
Project Fellow - 4
கல்வித்தகுதி :
M.Sc., Nanoscience / Computer science / MCA / M.Tech போன்ற ஏதாவது ஒரு
பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
மாதம். ரூ.18000/-
விண்ணப்பக் கட்டணம் :
கிடையாது.
தேர்ந்தெடுக்கும் முறை :
தகுதியான நபர்கள் Interview மூலமாக
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் தங்களது சுய
விபரங்கள் அடங்கிய CV மற்றும் அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து
அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக முகவரிக்கோ அல்லது இமெயில்
முகவரிக்கோ அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
03.05.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION 1
DOWNLOAD NOTIFICATION 2
CLICK HERE FOR MORE JOBS