மதுரை ரயில் நிலையத்தில் வேலைவாய்ப்பு
தெற்கு ரயில்வே, மதுரை பிரிவில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை
நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் ஆன்லைனில் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
Contract Medical Practitioner (Doctors) 03
Staff Nurse 08
கல்வித்தகுதி :
Contract Medical Practitioner
அங்கீகரிக்கப்ட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து MBBS முடித்தவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
Staff Nurse:
Certified
Nurse from Nursing Council/ B.Sc. Nursing முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :
Contract Medical Practitioner (Doctors) :
ரூ.75000 -ரூ. 95000/-+ படிகள்
Staff Nurse :
ரூ.44900/-+ படிகள்
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது
Telephonic மூலம் நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான
நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் உரிய தகவல்களை அளித்து
ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
26.04.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE - DOCTORS
APPLY ONLINE - STAFF NURSE
CLICK HERE FOR MORE JOBS