Ticker

6/recent/ticker-posts

இராணுவ பொறியாளர் சேவையில் வேலைவாய்ப்பு - 572 காலியிடங்கள்

 இராணுவ பொறியாளர் சேவையில் வேலைவாய்ப்பு


இந்திய இராணுவ பொறியாளர் சேவை மையத்தில் காலியாக உள்ள 572 பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலிப்பணியிடங்கள்:

Draughtsman – 114

Supervisor – 458

ஆக மொத்தம் 572 காலியிடங்கள்.


கல்வித்தகுதி :

Draughtsman – Diploma in Architectural Assistantship

Supervisor – Masters Degree / Bachelors Degree in Economics, Commerce, Statistics, Business studies or Public Administration



வயது வரம்பு :

General – 18 வயது முதல் 30 வயது வரை.

OBC (BC,MBC,DNC,BCM) – 18 வயது முதல் 33 வயது வரை. 

SC, SCA, ST – 18 வயது முதல் 35 வயது வரை. 

Pwd – 18 வயது முதல் 40 வயது வரை



சம்பளம் :

மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400/- வரை மற்றும் பிற படிகள்



தேர்வுக்கட்டணம் :

General, OBC (BC,MBC,DNC,BCM), EWS – Rs.100. 

SC, SCA, ST, Female, Pwd  – No Fees.


தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பிக்கும் முறை: 

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப இணைப்பைக் கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :

12.04.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS