வீட்டுவசதி வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு
NBCC எனப்படும் தேசிய வீட்டு வசதி வங்கியில் காலியாக உள்ள பொது மேலாளர், திட்ட
மேலாளர்,அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 8 வகையான பணியிடங்களை நிரப்ப புதிய
வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
இப்பதவிகளுக்கு
விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
Addl. General Manager – 01
Dy. General Manager – 02
Project Manager – 01
Dy. Project Manager – 01
Sr. Project Executive – 02
Assistant Manager – 01
Stenographer – 01
Office Assistant – 03
வயது வரம்பு:
30.04.2021 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 25 முதல்
அதிகபட்சம் 52 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனியான வயது விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
முழுமையான விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித்தகுதி:
ICAI / ICWAI / MBA / B.E., / PG Degree / Any Degree படித்தவர்கள் மேற்கண்ட
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
1 முதல் 6 வரை உள்ள பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியான நேர்முகத் தேர்வின்
மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Stenographer, Office Assistant
பணியிடங்களுக்கு மட்டும் Skill Test மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள்.
மாதச் சம்பளம் :
Addl. General Manager ரூ.
80,000 – ரூ. 2,20,000/-
Dy. General Manager ரூ. 70,000 – ரூ.
2,00,000/-
Project Manager ரூ. 60,000 – ரூ. 1,80,000/-
Dy.
Project Manager ரூ. 50,000 – ரூ. 1,60,000/-
Sr. Project Executive
ரூ. 40,000 – ரூ. 1,40,000/-
Assistant Manager ரூ. 40,000 – ரூ.
1,40,000/-
Sr. Stenographer ரூ. 24,640/-
Office
Assistant ரூ. 18,430/-
விண்ணப்பக் கட்டணம் :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எந்தவிதக் கட்டணமும் செலுத்தத்
தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் அனைத்து தகவல்களையும் அளித்து
ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
30.04.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS