நகர்ப்புற வீட்டுவசதி வாரியத்தில் ரூ.31000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு
மத்திய அரசின் கீழ் இயங்கக்கூடிய பொதுத்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள Site
Engineer பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
Site Inspector (Civil) - 80 காலியிடங்கள்
Site Inspector (Electrical) - 40 காலியிடங்கள்
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Civil, Electrical
பிரிவில் Diploma படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
General – 35 வயது வரை.
OBC (BC,MBC,DNC,BCM) – 38 வயது வரை.
SC, SCA, ST- 40
வயது வரை.
Pwd – 45 வயது வரை.
சம்பளம் :
ரூ.31,000/- + படிகள்
தேர்வுக் கட்டணம் :
General, OBC (BC,MBC,DNC,BCM) –
Rs.500
SC, SCA, ST, Pwd – No
Fees.
தேர்வு செய்யும் முறை:
கணினி வழித்தேர்வு மூலம் தகுதியான
நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து ஆன்லைன்
மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
14.04.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS