சென்னை NIEPMD நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
NIEPMD சென்னையில் காலியாக உள்ள Consultant பணிக்கு ஆட்களைத் தேர்வு
செய்வதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள் :
Faculty (Consultant) Level – I - 2
Faculty (Consultant) Level – III - 4
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Master’s Degree
அல்லது M.Ed. Special Education அல்லது Ph.D போன்ற படிப்புகளை முடித்திருக்க
வேண்டும்.
சம்பளம்:
Faculty (Consultant) Level – I பணிக்கு Rs. 44.000/- மாதம் சம்பளம்
வழங்கப்படும்.
Faculty (Consultant) Level – III பணிக்கு Rs.
30,800/- மாதம் சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேரடியான நேர்முகத் தேர்வின்
மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன்
பின்வரும் முகவரியில் ந்டைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
நேர்காணல் நடைபெறும் இடம் :
NIEPMD,
East Coast Road,
Muttukadu,
Chennai –
603 112.
Time: 11.00 AM
Room No. 34 First Floor
Service Block,
Dept. of Special Education NIEPMD
நேர்காணலுக்கான முக்கிய தேதி:
19.04.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS