10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு Lab Assistant வேலைவாய்ப்பு
தேசிய தாவர சுகாதார மேலாண்மை நிறுவனத்தில் (NIPHM) காலியாக உள்ள பல்வேறு
பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Scientific Officer
Upper Division Clerk
Blacksmith
Lab Attendant
ஆகிய பணிகளுக்கு மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் உள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
Scientific Officer, Upper Division Clerk – அதிகபட்சம் 35 வயது வரை
உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Blacksmith, Lab Attendant – 18 முதல்
27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
Scientific Officer – Organic Chemistry or Analytical Chemistry or
Agricultural Chemistry பாடப்பிரிவில் Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்.
Upper Division Clerk – Bachelor Degree தேர்ச்சியுடன்
basic computer திறனும் பெற்றிருக்க வேண்டும்.
30 W.P.M. in
English Type writing செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
Blacksmith
– Diploma in Agricultural Engineering/Automobile Engineering / Diploma in
Mechanical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Lab
Attendant – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்
சம்பளம் :
Scientific Officer - 44,900/- + படிகள்
Upper Division Clerk -
25,500/- + படிகள்
Blacksmith - 19,900/- + படிகள்
Lab
Attendant - 18,000/- + படிகள்
தேர்வு செய்யும் முறை :
Scientific
Officer – Written Test & / Power point Presentation, Interview.
Upper
Division Clerk – Written test and skill test
Black Smith –
written test and skill test.
Lab Attendant – written test and
skill test
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்
படிவத்தைப் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு
அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
The Registrar,
National Institute of Plant Health
Management,
Rajendranagar,
Hyderabad 500 030,
Telangana.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS