NPCIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL) நிறுவனத்தில்
காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை
முழுமையாகப் படித்து அதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Deputy Chief Officer - 3 காலியிடங்கள்
Station Officer/A - 4 காலியிடங்கள்
மொத்தம் 7 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் HSC (10+2) (Science with Chemistry) தேர்ச்சி அல்லது அதற்கு
இணையான தேர்ச்சியுடன் Divisional Officer’s Course சான்றிதழ் பெற்றிருக்க
வேண்டும்.
5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது
B.E. in Fire Engineering முடித்து 2 ஆண்டுகள் வரை Station Officer ஆக பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயதுத் தளர்வு :
SC / ST - 5 Years
OBC -
3 Years
சம்பளம் :
Deputy Chief Officer - 65,637/-
Station Officer/A - 55,692/-
தேர்வு செய்யும் முறை :
Screening Test
Physical Standard
Personal
Interview
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பின் மூலமாக உரிய தகவல்களை அளித்து ஆன்லைன்
மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
20.04.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS