அணு சக்தி ஆராய்ச்சி நிலையத்தில் NPCIL வேலைவாய்ப்பு
இந்திய அணுசக்தி ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள பல்வேறு காலிப்
பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்
அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Technical Officer D - 50 காலியிடங்கள்
கல்வித்தகுதி :
Full-time Bachelor of Engineering (BE) or Bachelor of Technology (B. Tech) with a minimum of 60% marks in relevant field.
4 years of relevant post-qualification experience is also required.
சம்பளம் :
ரூ.67,700/- + படிகள்
வயது வரம்பு :
20.04.2021 அன்றைய தேதிப்படி அதிகபட்ச வயது வரம்பானது 40 வயதுக்குள் இருக்க
வேண்டும்.
தேர்வுக் கட்டணம் :
ரூ.500/-
தேர்வு செய்யும் முறை :
நேரடியான நேர்முகத் தேர்வின் மூலமாக தகுதியான நபர்கள்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பின் மூலமாக உரிய தகவல்களை அளித்து ஆன்லைனிலேயே
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
20.04.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS