தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021
தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் செயல்படும் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில்
காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியும் திறமையும் வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை
முழுமையாக அறிந்து கொண்டு அதனடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள் :
Junior Research Fellow - 2
Project Fellow - 1
கல்வித்தகுதி :
Junior Research Fellow :
M.Tech. (Textile Engineering Environmental Engineering / Chemical
Engineering / Biotechnology / Food Technology / Agricultural Engineering)
with NET / GATE / equivalent
or
M.Sc. (Agriculture /
Horticulture / Biochemistry / Microbiology / equivalent degree) with NET /
GATE / equivalent.
M.Sc. or M.Tech. (Biotechnology / Molecular Biology) with NET
Project Fellow :
M.Sc. or M.Tech. (Biotechnology / Molecular Biology)
வயது வரம்பு :
ஆண்கள் - அதிகபட்சம் 35 வயது
பெண்கள்
- அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அரசு
விதிகளின் படி வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.
சம்பளம் :
Junior Research Fellow - 31,000/- + 16% HRA
Project Fellow -
20,000/- + 16% HRA
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்வு
செய்யப்படவுள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இனைத்து
பின்வரும் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
nrcbrecruitment@gmail.com
விண்ணப்பிக்க கடைசி தேதி :
24.04.2021
IMPORTANT LINKS
NOTIFICATION & APPLICATION 1
NOTIFICATION & APPLICATION 2
CLICK HERE FOR MORE JOBS