தமிழ்நாடு அரசு OMCL சென்னை வேலைவாய்ப்பு 2021 –
570 காலிப்பணியிடங்கள்
சென்னையில் செயல்படும் தமிழ்நாடு அரசின் மூலமாக வெளிநாடுகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்து
அனுப்பும்
வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் (OMCL) நிறுவனத்தில் இருந்து புதிய
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொத்தமாக 570
காலியிடங்கள் உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்கள்
பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான
நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
ITI Technician - 20
Staff Nurse (Male & Female) - 550
மொத்தமாக 570 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க
தகுதி பெறுவர்.
ஒரு சில பதவிகளுக்கு மட்டும் அதிகபட்சம் 40 வயது வரை
உள்ளவர்கல் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
ITI Technician - Fitter, Turner or Machinist போன்ற ஏதேனும் ஒரு பிரிவில்
ITI/NTC படித்திருக்க வேண்டும்.
Staff Nurse (Mala & Female) - Diploma in Nursing / GNM / B.Sc.,
Nursing போன்ற ஏதேனும் ஒரு படிப்பு முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை :
Fitter, Turner, Machinist –
Telephonic Interview
Staff Nurse – Zoom/ Skype Interview
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடையவர்கள்
பின்வரும் இணையதள முகவரி மூலமாக உரிய தகவல்களை அளித்து ஆன்லைனிலேயே
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
30.04.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS