மின்சாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
மத்திய அரசிற்கு உட்பட்டு இயங்கும் Power Grid Corporation of India Limited
நிறுவனத்தில் காலியாக உள்ள Executive Trainee பணியிடங்களை நிரப்புவதற்காக
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணிக்கு
விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Executive Trainee – 40 காலியிடங்கள்.
கல்வித்தகுதி :
சம்பந்தப்பட்ட பிரிவில் B.E/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
General – 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
OBC
(BC,MBC,DNC,BCM) – 31 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
SC, SCA, ST – 33 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Pwd – 38 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாத ஊதியம் :
மாதம் ரூ.60000 முதல்.
தேர்வுக் கட்டணம் :
General, BC,MBC,DNC,BCM –
Rs.500
SC, SCA, ST, Pwd, Ex-Servicemen – No Fees.
தேர்வு செய்யும் முறை:
GATE SCORE & INTERVIEW மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கிழ்ஹே
கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து ஆன்லைன்
மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
15.04.2021
IMPORTANT LINKS
NOTIFICATION 1
NOTIFICATION 2
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS