Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் சைனிக் பள்ளியில் வேலை 2021

தமிழ்நாட்டில் சைனிக் பள்ளியில் வேலை 2021


திருப்பூர் மாவட்ட உடுமலைப்பேட்டை பகுதியில் செயல்படும் சைனிக் பள்ளியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



காலிப்பணியிடங்கள் :

Band Master – 01

Ward Boys -05

PEM/PTI-cum-Matron (Female) – 01

General Employee (Female) -02

Medical Officer – 01

Nursing Sister (Female) – 01


வயது வரம்பு :

01.05.2021 அன்றைய தேதிப்படி குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 50 வயது வரை உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்த்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனியான வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது.



கல்வித்தகுதி :

Band Master – Band Master/ Band Major/ Drum Major Course தேர்ச்சி அல்லது அதற்கு இணையான Naval /Air Force Course தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

Ward Boys – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் இந்தி / தமிழில் சரளமாக பேசும் திறன் இருக்க வேண்டும்.

PEM/PTI-cum-Matron (Female) – Bachelor of Physical Education (B.P.Ed) தேர்ச்சி அல்லது Three years Graduation உடன் One year B.P.Ed Diploma தேர்ச்சி அல்லது B.Sc Physical Education தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

General Employee (Female) -10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

Medical Officer – .M.B.B.S தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

Nursing Sister (Female) – Degree/Diploma in Nursing முடித்திருக்க வேண்டும்.



சம்பள விபரம் :


Band Master – 20,000/- முதல் 24,000/-

Ward Boys - 14,000/- முதல் 16,500/-

PEM/PTI-cum-Matron (Female) – 17,500/- முதல் 20,000/-

General Employee (Female) - 9000/- முதல் 10,000/-

Medical Officer – 35,000/- முதல் 39,500/-

Nursing Sister (Female) – 17,500/- முதல் 22,000/-


தேர்வு செய்யும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.



விண்ணப்பக் கட்டணம் :

Gen & OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-

SC/ ST விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-

விண்ணப்பக் கட்டணத்தை "PRINCIPAL, SAINIK SCHOOL, AMARAVATHINAGAR" என்ற முகவரிக்கு DD எடுத்து அனுப்பி வைக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


முதல்வர்,

சைனிக் பள்ளி,

அமராவதிநகர்,

உடுமலைப்பேட்டை தாலுகா,

திருப்பூர் மாவட்டம்,

தமிழ்நாடு 642 102.



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS