State Bank of India- வில் மாபெரும் வேலைவாய்ப்பு -
5000 காலியிடங்கள்
மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில்
காலியாக உள்ள Junior Associate பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்
அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
Junior Associate – 5000 காலியிடங்கள்.
கல்வித்தகுதி :
ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
General – 20 வயது முதல் 28 வயது வரை.
OBC (BC,MBC,DNC,BCM) – 20 வயது முதல் 31 வயது வரை.
SC, SCA, ST – 20 வயது முதல் 33 வயது வரை.
Pwd – 20 வயது முதல் 38 வயது வரை.
சம்பளம் :
மாதம் ரூ.19,900/- முதல் ரூ.47,920/- மற்றும் பிற படிகள்
தேர்வுக்கட்டணம் :
General, OBC (BC,MBC,DNC,BCM), EWS – Rs.750.
SC, SCA, ST, Pwd – No Fees.
தேர்வு செய்யும் முறை :
Preliminary Examination, Main Examination போன்ற தேர்வுகள் மூலம்
விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணிக்கு
விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன்
லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
17.05.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS