SBI வங்கியில் ரூ.47920/- சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு
SBI வங்கியில் காலியாக உள்ள Pharmacist பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்
அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள்:
Gen – 34,
OBC – 14,
SC – 09,
ST – 04,
EWS – 06
மொத்தம் 67 காலிப்பணியிடகள் உள்ளன.
வயது வரம்பு :
31.12.2020 தேதியின் படி, விண்ணப்பவர்களின் அதிகபட்ச வயது 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட
பல்கலைக்கழகத்தில் D.Pharm முடித்திருக்க வேண்டும்.
அல்லது
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Pharm பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள்
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
200
மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.
மாதச் சம்பளம் :
ரூ.17900 - 47920/- வரை சம்பளம் மற்றும் பிற
படிகள் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியின் மூலமாக ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
03.05.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS