தமிழக ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு - 191 காலியிடங்கள்
தமிழ்நாட்டில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு
பணியிடங்களை நிரப்புவதற்கு புதிதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும்
விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கத் தேவையான முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் :
Nursing Superintendents – 83
Physiotherapist – 01
ECG Technician – 04
Haemodialysis Technician – 03
Hospital Assistant – 48
House Keeping Assistants – 40
Lab Assistant – 09
Radiographer – 03
வயது வரம்பு :
01.04.2021 தேதியின் படி,
Lab Assistant - 18 to 33 years
Physiotherapist - 18 to 33 years
ECG Technician - 18 to 33 years
Hospital Assistant - 18 to 30 years
Radiographer - 19 to 33 years
Nursing Superintendent - 20 to 40 years
Haemodialysis Technician - 20 to 33 years
House Keeping Assistant - 18 to 30 years
கல்வித்தகுதி :
Nursing Superintendents : GNM/ B.Sc (Nursing)
Physiotherapist : Degree in Physiotherapy
ECG Technician : 10+2/ Degree or Diploma in concerned subject.
Haemodialysis Technician : B.Sc (a) Diploma in Haemodialysis
Hospital Assistant/ House Keeping Assistants : 10th Std
Lab Assistant : 12th Std/ Diploma in DMLT
Radiographer : 10+2/ Diploma in concerned subject
சம்பளம் :
Nursing Superintendents : ரூ.44,900/-
Physiotherapist : ரூ. 35,400/-
ECG Technician : ரூ. 25,500/-
Haemodialysis Technician : ரூ. 35,400/-
Hospital Assistant/ House Keeping Assistants : ரூ.18,000/-
Lab Assistant : ரூ.21,700/-
Radiographer : ரூ.29,000/-
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் Written Exam, Personal Interview, Document Verification
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நேர்காணல் ஆனது Teleconference
மூலம் நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பைப் பயன்படுத்தி உரிய தகவல்களை அளித்து
ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
30.04.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS