Ticker

6/recent/ticker-posts

தமிழக பல்கலைக்கழகத்தில் வேலை

தமிழக பல்கலைக்கழகத்தில் வேலை


தமிழ்நாட்டில் அமைந்துள்ள SRM பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலியிடங்கள் :

Technical Assistants/ Junior Scientific Officers - 03

Senior Research Fellow - 01

Junior Research Fellow - 01

மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



கல்வித்தகுதி :

Biological Science/ Materials/ Nanotechnology/ Metallurgy/ Electronics/ Instrumentation/ Physics/ Chemistry/ Mechanical/ chemical engineering பாடங்களில் B.Tech/ B.E/ M.Sc/ M.E/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம் :

Technical Assistants/ Junior Scientific Officers - 25,000/- to 35,000/-

Senior Research Fellow - 37,800/-

Junior Research Fellow - 35,960/-



தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் Walk-in Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 29.04.2021 & 30.04.2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் தங்களின் CV மற்றும் உரிய ஆவணங்களை பின்வரும் இ மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


neppolib@srmist.edu.in

paromitc@srmist.edu.in



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


CLICK HERE FOR MORE JOBS