SBI வங்கியில் வேலைவாய்ப்பு - 149 காலியிடங்கள்
SBI – வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களை
நிரப்புவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
Manager - 51
Officer - 1
Advisor - 4
Pharmacist - 67
Deputy Manager - 10
Senior Executive - 7
Data Analyst - 8
Chief Ethics Officer - 1
மொத்தமாக 149 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
Manager - MBA, Master Degree
Officer - B.E, B.Tech, M.Tech, MCA, M.Sc
Advisor - Retired
Pharmacist - D.Pharm, Graduate
Deputy Manager - MBA, PGDM
Senior Executive - MBA, PGDBM
Data Analyst - B.E, M.E, B.Tech, M.Tech, IT
Chief Ethics Officer - Experienced
வயது வரம்பு:
குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
வயதுத் தளர்வு பற்றிய முழுமையான விபரங்களுக்கு
அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பக்கட்டணம் :
General/ OBC – Rs.750/-
SC/ST/PWD/Ex-Serviceman – கட்டணமில்லை.
சம்பளம்:
Manager, Officer, Advisor, Pharmacist, Deputy Manager, Senior Executive ,
Data Analyst போன்ற பணிகளுக்கு குறைந்தபட்சம் Rs.25,000/- முதல் Rs.50,000/-
வரை சம்பளம் மற்றூம் பிற படிகளும் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பின் மூலமாக தேவையான தகவல்களை அளித்து
ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
03.05.2021
IMPORTANT LINKS
DOWNLOAD ALL NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MOE JOBS