தாம்பரம் விமானப்படை தளத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு
தாம்பரம் விமானப்படை தளத்தில் அமைந்துள்ள ECHS Polyclinic-ல் காலியாக உள்ள
பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பணியின் பெயர்:
Nursing Assistant
Pharmacist
Safaiwala
கல்வித்தகுதி :
Nursing Assistant : GNM / Diploma in Nursing
Pharmacist : B.Pharm or +2 with Diploma in Pharmacy
safaiwala : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதுமானது.
பணியிடம்:
தாம்பரம் விமானப்படை நிலையம்,
சென்னை.
தேர்வு செய்யும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேரடியான நேர்முகத் தேர்வின்
அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்காணல் நடைபெறும் தேதி:
08.04.2021
நேர்காணல் நடைபெறும் இடம்:
ECHS Polyclinic Tambaram,
C/o Air Force Station,
Tambaram,
Chennai – 46.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின்
நகல்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
ECHS Polyclinic Tambaram,
C/o Air Force Station,
Tambaram,
Chennai – 46.
ECHS Polyclinic Tambaram,
C/o Air Force Station,
Tambaram,
Chennai – 46.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
07.04.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS