Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் மாவட்ட நீதிமன்றங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு - 3557 காலியிடங்கள்

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு - 3557 காலியிடங்கள்


மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பல்வேறு வகையான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.





பதவிகளின் பெயர் மற்றும் காலியிடங்கள் :


Office Assistant - 1911   

Office Assistant cum full time Watchman - 01

Copyist Attender - 03

Sanitary worker - 110

Sweeper - 06

Sweeper cum Cleaner - 18

Gardener - 28

Watchman - 496

Night watchman - 185

Night watchman cum Masalchi - 108

Watchman cum Masalchi - 15

Scavenger - 189

Waterman & Waterwomen - 1

Masalchi - 485





கல்வித்தகுதி :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு :

SC/SC(A)/ST/ and DW - 18-35 Years

MBC&DC/BC/ BCM    18 -32 Years

For Others    18-30 Years


சம்பளம் :


ரூ.15,700/- முதல் ரூ.50,000/- மற்றும் பிற படிகள்



விண்ணப்பக் கட்டணம் :

BC / BCM / MBC&DC / Others/ UR    Rs.500/-

SC, SC(A) & ST, Differently Abled Persons - No Fees



தேர்வு செய்யும் முறை :

தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பில் உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :

06.06.2021



IMPORTANT LINKS :


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS