Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு


தமிழ்நாடு அஞ்சல் துறையில் மதுரை அஞ்சல் கோட்டத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.



காலிப்பணியிடங்கள்:

Tyreman – 01

Blacksmith – 01

Staff car Driver – 02


கல்வித்தகுதி :

Tyreman / Blacksmith

எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் தொழில்நுட்பப் பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


Staff Car Driver :

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

லைட் & ஹெவி மோட்டார் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்த பட்சம் மூன்று வருடங்களுக்கு  வாகனங்களை ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும்.


சம்பளம் :

Tyreman – ரூ.19,900- 63,200/- +படிகள்

Blacksmith – ரூ.19,900- 63,200/- + படிகள்

Staff car Driver – ரூ.19,900- 63,200/- + படிகள்


விண்ணப்பக் கட்டணம் :

மேற்கண்ட அனைத்து பணியிடங்களுக்கும் ரூ.100/- கட்டணமாக செலுத்த வேண்டும்.


தேர்வு செய்யும் முறை :

Trade Test/Skill Test, Driving Test மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து பின்வரும் உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முகவரி :

The Manager,

Mail Motor Service,

Madurai 625 002.


விண்ணப்பிக்க கடைசி தேதி :

30.04.2021 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION



CLICK HERE FOR MORE JOBS