Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

Tamilnadu  Agricultural University (TNAU) –    தமிழ்நாடு    வேளாண்  பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



காலியிடங்கள் :

Senior Research Fellow - 2

Technical Assistant -2

Young Professional - 1

Research Associate - 1

மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



கல்வித்தகுதி :

Senior Research Fellow – M.Sc (Agriculture) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Technical Assistant – Diploma (Agriculture/ Horticulture) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Young Professional - B.Sc., (Agri / Horti) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Research Associate - Ph.D. in Agricultural Meteorology


சம்பளம் :

Senior Research Fellow :

With NET

Rs. 31,000/- p.m.

Without NET

Rs. 25,000/- p.m.

Technical Assistant - ₹ 15000 - ₹ 16000/-

Young Professional - ₹ 25000/-

Research Associate - ₹ 49000/-



தேர்வு செய்யும் முறை :

Written Exam

Certification Verification

Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.



விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் தங்களின் அனைத்து வகையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் பின்வரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.



நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி :

03.05.2021    10.00 AM    The Director (Crop Management),TNAU, Coimbatore

05.05.2021    10.00 AM    The Dean, Agrl. College and Research Institute, Madurai.



IMPORTANT LINKS



DOWNLOAD NOTIFICATION


CLICK HERE FOR MORE JOBS